ராதையின் ஏக்கம்
கண்ட நாட்களில் கனவுகள் விரியுது
காணாத நாட்களில் கானல் தெரியுது
கொண்ட காதல் என்னைப் படுத்தும்பாடு
என்ன சொல்வேன் என் காதல்கண்ணா ?
கண்ட நாட்களில் கனவுகள் விரியுது
காணாத நாட்களில் கானல் தெரியுது
கொண்ட காதல் என்னைப் படுத்தும்பாடு
என்ன சொல்வேன் என் காதல்கண்ணா ?