ராதையின் ஏக்கம் 2
புல்லாங்குழல் இசை பொழிந்திடும் கீதம்
பசுவோடு கன்றும் செவிமடுக்கும் நாதம்
அந்திப் பொழுதினில் யமுனைக்கரையினில் வருவேன் என்றவன்
எங்கு சென்றானடி இன்னும் வரவில்லையே ஏனடி தோழி
எவளுடன் கும்மியடிக்கிறானடி அந்த கள்ள க் கண்ணன் ?