அம்மா

இந்த உலகில் நான் என்ன பாக்கியம் செய்தேனோ
உனக்கு மகளாய் பிறக்க...........
சொந்தங்கள் அனைத்தையும் மறக்க வைத்தது........
உன் வலிகளும் பாசமும் ..........
தித்திக்கும் தேனமுது கூட சில நேரம் திகைத்து நிற்கும்
உன் அன்பின் இனிமை கண்டு.........
அராமியின் கையில் உன்னை பிடித்து கொடுத்தது யாரம்மா........
இப்படி கலங்கி நிற்கிறாய்..........
பூணி போல் நீ உழைக்கிறாய்..........
உன்னை ராணி போல் மாற்ற முயல்கிறேன் அம்மா............