தமிழால் நீ

தமிழால் நீ....

உலகின் தொன்மையான மொழி பெற்ற புதல்வன் நீ...

முன்னோடி நாகரிகத்தின் ஆதாரம் நீ...

வியக்கவைக்கும் விருந்தோம்பலின் உருவம் நீ...

பார்போற்றும் பண்பாட்டின் வழித்தோன்றல் நீ...

மானம் காக்கும் இனத்தின் தலைமுறை நீ...

கண்ணியம் நிறைந்த கலாச்சாரத்தின் ஆசான் நீ...

வீரம் விளைந்த நிலத்தில் வீறுகொண்டு எழுந்தவன் நீ...

உரிமை காக்க இணையும் பிறவிப் போராளி நீ...

எழுதியவர் : ஜான் (18-Aug-18, 7:52 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : thamizhaal nee
பார்வை : 1086

மேலே