பிக் பாஸ்

ஒரு வீடு 30 கேமரா
ஒடவும் முடியாது
ஒளியவும் முடியாது
துளி துளியாய் விஷம் கக்கும்
விஷ பாட்டில் ஜனனிகள்
எதை எங்கு பேசுவதென
தெரியாத வைஷ்ணவிகள்
என்ன நடந்தாலும் தன் காரியத்தில்
கண்ணாக உள்ள டேனிகள்
வெளியே இனிக்க பேசி உள்ளே
வஞ்சம் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாக்கள்
நிறைந்தது பிக் பாஸ்
வீடு மட்டுமல்ல
புதிதாய் மணமுடித்து செல்லும்
ஒவ்வொரு பெண்ணின் கணவன் வீடும் தான்.

எழுதியவர் : மித்ரா (20-Aug-18, 4:43 pm)
சேர்த்தது : வினோத் பாஸ்கரன்
Tanglish : pig boss
பார்வை : 176

மேலே