பணம்
ஓட்டப்பந்தய வீரனின்
உச்சகட்ட வேகத்தை
முறியடித்து ஓடுகிறது
பாக்கெட்டில் இருந்து
பணம்!
ஓட்டப்பந்தய வீரனின்
உச்சகட்ட வேகத்தை
முறியடித்து ஓடுகிறது
பாக்கெட்டில் இருந்து
பணம்!