விந்தை காதல்

உன் மெல்லிடையில் அமர்ந்து கொண்டு
நுனி கையை வருடயிலே
உள்ளம் உல்லாசம் கொள்ளுதடி!
வேகம் தான் கூடயிலே
மோகம் மேலோகம் செல்லுதடி!
மேடு பள்ளம் கவனம் காட்டி,
வளைவு நெளிவு திறமை கூட்டி,
ஒரு நூறில் செல்லயிலே
பெருசுகம்!
பைக் ஓட்டும் பிரியருக்கே
இது புரியும்;
இனம் புரியா தனி யுகம்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (21-Aug-18, 10:41 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : vinthai kaadhal
பார்வை : 609

மேலே