கைக்கூ

கைதேர்ந்த மன்னர்கள் இருவர்
உலகின் கடைக் கோடிவரை ஆட்சி
ஆணவமும் அடக்கமும் இவர்கள் யுக்தி
[ சூரியன் சந்திரன் ]

எழுதியவர் : பாத்திமாமலர் (25-Aug-18, 11:20 am)
Tanglish : kaikkoo
பார்வை : 156

மேலே