ஹைக்கூ

தாகம் கொள்ளும் நதி
அவ்வப்போது குடிக்கிறது
தவறி வீழ்பவர் உயிர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Aug-18, 1:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 263

மேலே