இடுப்புடா

அஜீத்தை 'தல'ன்னு சொல்லறாங்க. அவரோட நடிப்புத் திறமையைப் பாராட்டி 'தலடா' -ன்னு சொல்லறாங்க.

ஆமாண்டா. நம் நடிப்பரசர் இன்பராஜு இடுப்பை ஆட்டி ஆட்டி நடப்பாரு. அதனால அவர் நடிக்கிற படங்கள்ல அவரோட பேரப் போடறபோது இடுப்பு 'இன்பராஜ்' ன்னுதான் காட்டறாங்க. நாமளும் யாராவது 'தலடா' ன்னு சொன்னா 'இடுப்புடா' ன்னு சொல்லலாம். நீ நம்ம நடிப்பரசர் ரசிகர் மன்றத்துக்கு மாநிலத் தலைவரா இருக்கிற.

நான் என்ன செய்யணும்?

மாவட்ட மன்றங்களுக்கெல்லாம் இந்தத் தகவலை ஒரு சுற்றிக்கை அனுப்புடா. நம்ம நடிப்பரசர் ரசிகர்கள் எல்லாம் 'இடுப்புடா, இடுப்புடா' -ன்னு பெருமையா இடிமுழக்கம் செய்யணும்.

சரிடா. வா. நாம உடனே நம்ம தலைமை நிவையத்துக்குப் போவாம்.

எழுதியவர் : மலர் (28-Aug-18, 6:51 pm)
பார்வை : 174

மேலே