சிறகு முளைத்த சிறு துளிகள்

வின்னிலிருந்து
விடுதலையாம் 🍁
சிறகு முளைத்த
சிறு துளிகள்🍁
இளைப்பாறின
இலைகளில் 🍁
களைப்பாறின
கண்கள்🍁
வின்னிலிருந்து
விடுதலையாம் 🍁
சிறகு முளைத்த
சிறு துளிகள்🍁
இளைப்பாறின
இலைகளில் 🍁
களைப்பாறின
கண்கள்🍁