நட்புக்கு நன்றி செலுத்துகிறேன்

அன்பின் நட்பே
ஆனந்தமாய் ஆடியதிங்கே போதுமென்று
ஆகாயலோகம் சென்றிட்டாயோ..?
என் கண்ணீரும் கலங்கியதே
உன் மரணச்செய்தியை
செவியுற்ற அக்கணத்தில்..
உன் மறுமைவாழ்வின் மகத்துவமோங்கிட எல்லாம்வல்ல ஏகனை பிரார்த்தித்து
நம் நட்புக்கு நன்றி செலுத்துகிறேன்
கண்ணீர் மலர்களால்...

(Rip macha #ANAZ😭😥)

எழுதியவர் : அக்பர் (1-Sep-18, 10:49 am)
சேர்த்தது : அக்பர்
பார்வை : 625

மேலே