நாணிச் சிவந்தது பூ

பொன்னிறக் கையால் கதிரோன் தழுவ
பொழிலில் மலர்ந்து சிரித்தது தாமரை
தென்றலும் வந்துநல் வாழ்த்துப்பா பாடிட
நாணிச் சிவந்தது பூ

எழுதியவர் : கவின் சாரலன் (1-Sep-18, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே