முத்தாரம்

முத்து முத்தான தமிழ் வார்த்தைகள் கொண்டு
முத்தாரம் தொடுத்து உனக்கு அளித்திடவா
இல்லை அந்த முத்தால் தொடுத்த முத்தங்கி
வேண்டுமென்றால் அதுவே தந்திடுவேனே நானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Sep-18, 5:13 am)
Tanglish : mutharam
பார்வை : 63

மேலே