பாவையின் பார்வை

பச்சைக் குழந்தைப்
பார்வை மாெழியில்
இச்சை கூட்டிப் பாேனாயே-என்
இதயம் கூட்டிப் பாேனாயே
- நாகேந்திரன்

எழுதியவர் : நாகேந்திரன் (2-Sep-18, 12:24 pm)
சேர்த்தது : நாகேந்திரன்
பார்வை : 118

மேலே