அம்மா

அம்மா
பூ வாங்க பூ கடைக்கு சென்றேன்
ஆனால் பூக்கள் அங்கு இல்லை
ஏனெனில் அவை உன் தலையில் சூடஓடோடி சென்று கொண்டிருந்தன

எழுதியவர் : சுபா (2-Sep-18, 9:28 pm)
Tanglish : amma
பார்வை : 1128

மேலே