ஆசிரியர் தின வாழ்த்துகள்

அன்பிற்கு நிகராய்
ஆதரவு தந்து!
இன்ப உலகை
எங்களுக்குக் காட்டி!
ொது அறிவை
எங்களுக்கு ஊட்டி!
தன்னலமில்லா ொது நலமாய்
ஆசிரியப்பணியே அறப்பணியாய்!
மாணாக்கரின் வாழ்வில்
ஔியை ஏற்றி!
கல்வியின் வளத்தை
மனதில் பதிவேற்றி!
வாழ்வில் வெற்றியடைய
செய்யும் ஆசிரியர்களுக்கு,
எங்கள் நன்றியை
உம் பாதங்களில் சமர்ப்பிக்கி ோம்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.