குழந்தைகளுக்கு நிகழ்ந்த வேதனையான மரணம்

கள்ளிப்பால் காலத்தை கடந்து வந்தவள் காமம் என்னும் போதையில் விஷப்பால் தந்திட்டால்
பிஞ்சிகள் இரண்டையும் பிம்ஸ் வீடியோவில் நான் பார்த்தேன்
அறிந்திடாத வயதில் ஏடுகளில் கிறுக்கல் எண்ணற்ற வசன சிதறல்
தாய்ப் பால் கொடுத்தவள் தன் பிள்ளைகளுக்கு மரணம் விளைவிக்கும் விஷப்பால் ஊற்றினால் தன் உடல் சூட்டை தணிக்க உயிர்க் கொடுத்த தன் பிள்ளைகளையே உரமாக்கி கொண்டால்
இப்படிப்பட்டவளையும் இறைவன் படைத்தான் இரக்கமற்றவன் இவள் மூலமாகவே இரு பிஞ்சுக்கலை காணிக்கையாக்க .
படைப்பு
ரவிசுரேந்திரன்
இப்படி பட்ட ஆட்களுக்கு கல்யாணம் ஒரு கேடு