மறைக்காமல்

வெள்ளைச் சட்டை,
விபரமாய்க் காட்டுகிறது-
கறுப்பு மை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Sep-18, 6:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 236

மேலே