தனிமை

நான் வாழும்
இல்லம்
நீ இன்றி
தனித்து நிற்கிறது
என்னை போல !

எழுதியவர் : நிவேதா (8-Sep-18, 12:41 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : thanimai
பார்வை : 79

மேலே