வாழ்த்து

வெற்றிகள் நிச்சயம் மானிடனே
வேலிகள் உனக்கில்லை மானிடனே
வீழ்வதும் வாழ்வதும் உன் உழைப்பில் மானிடனே
வாழ்வில் புகழ்பெற்ற வாழ்த்துகள்
மானிடனே......

எழுதியவர் : உமா மணி படைப்பு (8-Sep-18, 3:19 pm)
சேர்த்தது : உமா
Tanglish : vaazthu
பார்வை : 83

மேலே