அதனால்

இணைக்கின்றன பூக்கள்
இருவரைக் காதலில்-
பிரிந்ததால் செடியை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Sep-18, 6:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே