எஜமானி

கொலை கூட செய்துவிடலாம் போல...
அவளிடம் காதலை சொல்லத்தான்
அவ்வளவு பயம்.

எழுதியவர் : Thamizharasu (8-Sep-18, 7:45 pm)
பார்வை : 59

மேலே