அறம் செய விரும்பு

அறம் செய விரும்பு
---------------------------
நல்லுள்ளம் கொண்டதால் நன்மையை செய்திட்டு
நல்லதையே நாடுவர் நன்மதியால் - நல்லவர்
செய்யும் அறத்தினால் செல்லும் இடமெல்லாம்
எய்துவர் மேன்மையை இங்கு
---------------------------
கோ.வேல்பாண்டியன்

எழுதியவர் : கோ.வேல்பாண்டியன் (9-Sep-18, 1:35 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 459

மேலே