நிலாவுக்கு பிறந்தநாள்

ஏன் இன்று வானம் இருள்
சூழ்ந்து உள்ளது
எங்கு சென்றது நிலா?

அடடே இன்று நிலாவுக்கு பிறந்தநாள்!!!

உன் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு
நீ சென்றிருக்கிறாய்
ஆனால் இங்கு பலர் தெரியாமல்
சொல்கிறார்கள்
இன்று அம்மாவாசை என்று!!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா🌙

எழுதியவர் : சேக் உதுமான் (9-Sep-18, 8:31 pm)
பார்வை : 2568

மேலே