ரகசியம் 2
அன்பு தன் பெரியப்பா வீட்டிற்கு வரும்
வழியில் அவ்வூரின்
நிலை பார்த்தும்
ரசித்தும் பயந்தும்
வந்து கொண்டிருந்தான்.
இரவு பொழுது அடர்ந்த
மரங்கள் அசைய இலையின் உரசல்
சத்தம்..இமைக்காமல் விழிகள்
வெகு வேகமாக திரும்பி பார்க்காமல்
நடந்தான்......
ஊர் நடுவே மிக பெரிய கிணறு இருந்தது.அதையும் தாண்டி
அவன் நடக்க
பெரியப்பா வீட்டின் சன்னல் ஓரம் எட்டி
பார்த்து கொண்டிருந்தார்.
கதவை இருக்கமாக
முடிவிற்கு அவன் நிழல் வந்ததும்
பயந்து பயந்து சன்னலை மூடி
திறந்து பார்த்து கொண்டிருந்தார்....
அன்பு வேக வேகமாக கதவை தட்டினான்...
பெரியப்பா சன்னலின் ஓரம் நின்று யார்?என்
கேட்டார்...
நான் தான் பெரியப்பா
என் அன்பு குரல் கொடுக்க
சன்னல் வழியே எட்டி பார்த்து
உறுதி செய்து கொண்டு
இரட்டை கதவில் ஒன்றை திறந்து
வேகமாக உள் இழுத்தார்....
கதவை தாழ்
இட்டார்...