தீர்ப்பில்லை

காசடிக்க மட்டும் கவனமுடன் கற்றெம்மை
தூசென்றுத் தட்டுமித் துட்டர்கள் – மாசென்றிம்
மாநிலத்தை மாற்றும் மதிகெட்டச் செய்கைக்குத்
தானில்லை நல்லதொரு தீர்ப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Sep-18, 4:08 pm)
பார்வை : 54

மேலே