கையேந்தி

நம்பிக்கை பாத்திரத்திற்கு கையேந்தி
கை பிடியானை வேண்டவே
கரம் கந்தலை கண்டு கொண்டது
அடுத்த வேளை வயிற்று வலி நீங்க ....
கண்டவனுக்கு கை கூப்பி வலம்வர
புராணப் போர் நிகழ்கிறது
சுவர்ண பூமியில் !

நினைத்தது ஒன்றிருக்க..
நில்லானது போனது
திட்ட மிட்ட சூழ்ச்சி ..
பக்க பலம் பெருவாராய் சூழ்ந்திருக்க ...
பாராளுமன்றம் காணூது முன்னேற்ற நேர் கோணல் !
கோளெடுக்க குரங்கு ஆடுது ..
முக மூடியை மெல்ல திறந்து ...
இதனாலே
தோற்றவனுக்கு தொகுதி கிடையாது
தொடர்ந்து செயல்பட ....
புழுதிவார் கிட்டிய சொகுசு வாழ்க்கை நீடிக்க ....
நீலிக் கண்ணிர் தடாகம்
பிழைத்த பிறப்பை முன் நிறுத்த ....
கையேந்திக்கு
அவமானப் புகழ்மாலை புதுப்பித்தது
கரகோசம் மோசம் போக !

எழுதியவர் : (16-Sep-18, 10:18 pm)
Tanglish : kaiendhi
பார்வை : 27

மேலே