புது மொழி

மனிதா
சக மனிதனி நேசி.

இனங்களை
நேசிக்காதே.

அவருக்குத்
தனிமொழி
இருந்தாலும்,

இங்கே

புன்னகை
ஒன்றே
பொது மொழி...!!!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 3:03 pm)
சேர்த்தது : Princess Hasini
Tanglish : puthu mozhi
பார்வை : 223

மேலே