அழகே பேரழகே

பருவம் மேவும் உருவம் கொண்டாள்
பளிங்கு ரதமாய் அருகே நின்றாள்
வண்ண விழியால் ஜாடை செய்தாள்
வசீகர மொழியால் பேடை கொய்தாள்
எண்ணம் யாவும் நீதான் என்றாள்
திண்ணம் நீதான் என்னவன் என்றாள்
அஷ்ரப் அலி
பருவம் மேவும் உருவம் கொண்டாள்
பளிங்கு ரதமாய் அருகே நின்றாள்
வண்ண விழியால் ஜாடை செய்தாள்
வசீகர மொழியால் பேடை கொய்தாள்
எண்ணம் யாவும் நீதான் என்றாள்
திண்ணம் நீதான் என்னவன் என்றாள்
அஷ்ரப் அலி