அன்னைத்தமிழ்

வேற்று மொழிப்பேசுவோர்
என் தமிழை அழகாக பேசும்போதெல்லாம்
அவர்களின் கால்களை
வணங்கவேண்டும் போல்
தோன்றும் எனக்கு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Sep-18, 10:09 pm)
பார்வை : 313

மேலே