எண்ணங்கள்

சில நிமிடங்களில் முடிவடையும்
உடல் சுகத்திற்காய் தேடுதோ ஒரு உறவை இச்சமூகம்
காமத்திற்கு விலையில்லாமல் விற்கப்படவில்லை பெண்
எதிர் பாலினம் என்று நினைப்பதால்
எதிர்மறை எண்ணங்கள் பிறக்கின்றன
அவ்விணம் தந்த பாலில் வளர்ந்ததே நம்மினம் என்றால்
எங்கோ மறையும் அவ்வெண்ணம்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (26-Sep-18, 3:38 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : ennangal
பார்வை : 57

மேலே