காந்தி செய்த சத்தியம்
காந்தி செய்த சத்தியம்
அன்று சுதந்திரம் பெற்றது
இன்றோ நாம் செய்துதரும்
சத்தியத்தை மறந்து வாழ்க்கிறோம்
அன்று எளிமையாய்
வாழ்ந்தார் மகாத்மா
இன்று எளிமையாய் வாழும்
விவசாயியை அவமானப் படுத்துகிறோம்
சத்தியத்தை மீறாமல் இருக்க
உண்மையை கூறு என்றார்
இன்றோ சத்தியத்தை மீறாமல் இருக்க
பல பொய்கள் கூறுகிறோம்
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...