வெண்பா - எண்ணற்ற தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயத்தில்

எண்ணற்ற தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயத்தில்
என்னவரம் வேண்டினீர் சென்றங்கு - பெண்களே
காந்தமலை நாதனின் ஜோதிகண்கள் கண்டதும்
சாந்த மடைவதற்கு நீர்?
எண்ணற்ற தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயத்தில்
என்னவரம் வேண்டினீர் சென்றங்கு - பெண்களே
காந்தமலை நாதனின் ஜோதிகண்கள் கண்டதும்
சாந்த மடைவதற்கு நீர்?