தன்னம்பிக்கை
வாழ்க்கையில் முடிவு என்பது
எதுவும் இல்லை
போராட்டங்கள் உனத்தாக இருக்கப் பழகு
தோல்விகள் வரும் அஞ்சாதே ..
வெற்றிகள் உன்னுடன் சேரும்...
தொடர்ந்து முன்னேறு
போதும் என்ற நினைவை விட்டு
உழைத்து முன்னேறு
என்றும் வெற்றிகள் உன்னுடன் மறக்காதே
உலகத்தை கண்டு அஞ்சி வாழாதே
நினைத்ததைச் செய்!
நல்லதைச் செய்!!
வெற்றி பாதை உனதே!!!