ஓலபாய விரிக்கணும்

மெத்தையில நான் உன்ன நத்தை போல சுமக்கனும்,
நித்தம் நித்தம் இத எண்ணி நெஞ்சுக்குழி பூக்கணும்,
ஒத்த விழி பார்வையில உசுர திரிக்கணும்,
மத்த விழி பார்வையில ஓலப்பாய விரிக்கணும்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (3-Oct-18, 4:23 pm)
பார்வை : 106

மேலே