மௌனம்

என் நம்பிக்கை மலையை
உன் மௌன இறகுகளால்
அசைத்து விடுகிறாய்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (3-Oct-18, 4:42 pm)
Tanglish : mounam
பார்வை : 748

மேலே