கார்மேகப்பூ

திட்டமிட்டு வாழத் தெரியா குடும்பத்தை
வட்டமிட்டுக் கொல்லும் வறுமையை – எட்டிநிற்கச்
செய்தற்குக் கொள்கின்றச் சிந்தனையே தேன்மாரி
பெய்விக்கும் கார்மேகப் பூ
திட்டமிட்டு வாழத் தெரியா குடும்பத்தை
வட்டமிட்டுக் கொல்லும் வறுமையை – எட்டிநிற்கச்
செய்தற்குக் கொள்கின்றச் சிந்தனையே தேன்மாரி
பெய்விக்கும் கார்மேகப் பூ