காதல் ஆம்புலன்ஸ்!

இனியவளே!
நீ வெள்ளை சேலையில் வந்தாய்!
நெற்றி நிறைய குங்கும பொட்டுடன்,
நீ ஆம்புலன்சாக கண்ணுக்கு தெரிந்தாய்!

யோசித்தேன்!

உனக்கும் ஆம்புலன்சுக்கும் என்ன வித்தியாசம்?

காயப்பட்டவர்களை அது ஏத்தி செல்லும்!
நீயோ என்னை காயப்படுத்தி செல்வாய்!



எழுதியவர் : நா.சந்தீப் (21-Aug-11, 7:49 pm)
சேர்த்தது : sandeep
பார்வை : 355

மேலே