விடாத கருப்பு

காதல் கடிதம்
எரித்து விட்டேன்

பரிசுகள் நொறுக்கி வீசி
எரிந்து விட்டேன்

நினைவு படுத்தும்
ஒவ்வொன்றையும்
புதைத்து விட்டேன்

ஆனால் மனதில்
பதிந்த வைகள்
விஸ்வ ரூபம் எடுத்து
கொடுமை படுத்து கின்றன

எப்படி தேட முடியும்
தொலைந்த இதயத்தை
தொலைத்தவினடம்
தேட முடியாது
எங்கு துக்கி எறிந்தானோ

மனதில் முளைத்த செடி என்றால்
வெட்டி எறியலாம்

நகமும் சதையும் போல்
இருந்தால் என்ன செய்ய முடியும்

ஒன்று தெரியும்
காதல் ஒன்று என்னை வாழ வைக்கும்
இல்லை அளித்து விடும்

கற்று கொடுத்த பாடங்கள்

மறக்க நினைத்தாலும் முடியவில்லை

விடாத கருப்பு போல்


எழுதியவர் : (21-Aug-11, 7:38 pm)
சேர்த்தது : sarah geneema
பார்வை : 289

மேலே