இதயம்

ஓய்வின்றி இல்லாமல் துடி துடிக்கும் நீ !
ஓய்வுகொன்டால் என்உயிரே முடிந்திருக்கும்
அலைபாயும் என்மனதை அடக்கிவைத்தாய்
அழகு மலரோடு என்னை இனைத்துவைப்பாயா
இளம் சிவப்பு குருதியினை இயக்கிவைக்கிறாய்
இளம் காதல் உள்ளங்கள் இனைசேர தூதுசெல்வாயா ?
காதல் என்று நினைத்தபோது கவிதையிலே வன்னமிடுகிறார்
கை சேர்ந்தவுடன் பூக்களிலே உறவு கொள்கிறார்
இன்று பூத்த மழலைக்கு இனிய உதயமாகிறாய்
நாளைவரும் நங்கையர்க்கு அஞ்சலாகிறாய்
அன்பு பரிசு ஒன்றின் பார்வையிலே நீ தெரிகின்றாய் !
பென் மஞ்சத்தில் புது சங்கமிக்கிறாய் தளிர்கொடியாய்
வஞ்சமில்லா பிஞ்சுகளை சிலநேரம் வாட்டிவதைக்கிறாய்?
என்னதவம் செய்தால் எம்மக்கள் யாவரும்
நலமோடு நலம்வாழ விட்டுவைப்பாய் !
இரக்கமுள்ள மனிதனுக்கு இறைவன் ஆகிறாய்
அரக்கம் உள்ளம் கொன்ட அன்னியனுக்கு என்னவாகிறாய் ?
இதயத்தின்
உதயகாதலன் ஆறு.

எழுதியவர் : (21-Aug-11, 8:16 pm)
சேர்த்தது : v.arumugam
பார்வை : 326

மேலே