தியாகம்

உன்னை தேடித் துடித்த கண்களுக்கு
தீக்குச்சி பொறி பறந்தாப்போல்
உன் வார்த்தை பட்டாசுகள் வெடித்து செயலிலந்த விழிகள் இப்போதெல்லாம் மகாவளி நீர் வீழ்ச்சியாகி விட்டது
உன்னைக் காத்திருந்த நாட்களை
உனக்காக தியாகம் செய்து விட்டேன் நீண்ட காலம் நீடூழீ வாழுமையா........

எழுதியவர் : காதல் கவிதை (4-Oct-18, 3:07 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
Tanglish : thiyaagam
பார்வை : 173

மேலே