மனிதம்

கார் ஜன்னல் கதவை மூடிக்கொண்டாள்
பிச்சைக்காரனை பார்த்தும் பாராமல்
ஏ.சி காற்று வெளியே செல்லாதிருக்க

எழுதியவர் : கீது (4-Oct-18, 11:12 pm)
சேர்த்தது : geethu krish
Tanglish : manitham
பார்வை : 48

புதிய படைப்புகள்

மேலே