உனக்குள் ...!!!

உனக்குள்
அடங்கி ஒடுங்கி
போகத்தானோ
நான் அலையென
திரண்டு வந்தேனோ....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-Oct-18, 11:17 pm)
பார்வை : 69

மேலே