காதலின் வலிகள்

கணினி எனும் காதல்மென்பொருள் கொண்டு எந்திரம் என்னை பூக்கள் செய்கிறார்!!!....

தொழில்நுட்பத் தொலைநோக்கியில் உற்றுப் பார்த்து உருக வைக்கிறாய்!!..

உயிர்வேதியல் எனும் உயிரை ஊசி ஏற்றி உடலில் மாற்றம் நிகழ வைக்கிறாய்...

அறிவிப்பு ஏதும் செய்யாமல் அலைக்கற்றைகளை கொண்டு அழித்து விடுகிறாய்.....

மின்னாற்றல் கொண்டு மின்சாரத்தில் மிதக்க விடுகிறார்......

எழுதியவர் : தீனா (6-Oct-18, 9:20 am)
சேர்த்தது : தீனா
பார்வை : 93

மேலே