குவிந்த உன்னிதழ்களில்

தோட்டத்தில் சிரித்தது முல்லை மலர்கள்
நீ தொட்டுப் பறித்ததில் மொட்டுக்களும் மலர்ந்தன குடலையில்
குடலையில் முல்லை மலர்கள்
குவிந்த உன்னிதழ்களில் முல்லைச் சரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-18, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே