நீ காதலன் நான் காதலி

நீ நாயகி
நான் நாயகன்
பாடுவோமா பல்லவி ?

நீ காதலன்
நான் காதலி
பாடுவோமா அனுபல்லவி ?

வானம் நிலவின் தோட்டம்
வசந்தம் மலர்களின் கூட்டம்
பாடித்திரிவோம் ஆனந்த ராகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-18, 9:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே