நீங்கள் வாக்களித்த ஆட்சியாளர்

எங்கள் வயிற்றுக்கு
'இன்கம்மிங்' இல்லை!

'டாப் அப்' பண்ண டப்பு இல்லை!

'ரீசார்ஜ்' செய்ய தெம்பு இல்லை!

கடன் வாங்கி 'கால்' செய்தால்...

"நீங்கள் வாக்களித்த ஆட்சியாளர் தற்சமயம் தொடர்பெல்லைக்கு அப்பால்!
தயவுசெய்து ஆட்சி முடிந்ததும் 'கால்' செய்யவும்! - நன்றி!"

எழுதியவர் : முகவை சௌந்தர் (6-Oct-18, 11:28 am)
பார்வை : 170

மேலே