உடைந்தது என் இதயம்

உன் பளிங்குடலில்
பட்டுத் தெறிக்கும்
வசீகரக் கதிர்கள் தாக்கி
உடைந்து சிதிலமாகிப்
போனதடி என் இதயம்

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-Oct-18, 11:30 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 157

மேலே