அதைவிட

வந்த வானவில்லும்
போய்விட்டது,
பிள்ளை வரைந்ததைப்
பார்த்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Oct-18, 5:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athaivida
பார்வை : 87

மேலே